• About
  • Contact
Friday, May 16, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Other News

ரயில்வே மேம்பாலப் பணிககள் M.L.A நேரில் ஆய்வு

admin by admin
December 18, 2022
in Other News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மீஞ்சூர் – காட்டூர் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் கட்டும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது நேரம் விரயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசர சிகிச்சைக்கு செல்ல முடியாமல் பல நேரங்களில் உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் காங்கிரஸ் M.P ஜெயக்குமார், பொன்னேரி காங்கிரஸ் M.L.A துரை.சந்திரசேகர் ஆகியோர் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். இணைப்புப்பாலம் பணிகள் கிடப்பில் உள்ளதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து மேம்பாலப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிடப்பில் போடப்பட்ட மேம்பாலப் பணிகள் பிப்பரவரியில் தொடங்கிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு

Tags: Tiruvallur
Previous Post

ஆணையூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

Next Post

சருகனி தேவாலயத்தில் புத்தாடைகள் வழங்கி சிறப்பு!

admin

admin

Next Post

சருகனி தேவாலயத்தில் புத்தாடைகள் வழங்கி சிறப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

May 15, 2025
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

May 14, 2025
நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

May 14, 2025
உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழா

May 13, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.