கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. நேற்று முன்தினம் இரவு நேரில் பார்வையிட்டு மாணவியர்களிடம், அடிப்படை வசதிகள், உணவு, மற்றும் பாடதிட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்