வேலூர் : வேலூர் மாநகராட்சி உட்பட 55வது வார்டு எழில் நகர் விருட்சபுரம் நியாய விலைக் கடையில் ஆட்சியர் சுப்புலட்சமி ஆய்வு மேற்கொண்டர். அப்போது பொதுமக்களுக்கு விநியோகபடுத்தப்படும் அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்களின் தரம் குறித்து அவர் பார்வையிட்டு கேட்டு அறிந்து ஆய்வு செய்தார். உடன் நகராட்சி ஆணையாளர் ஜானகி ரவிந்திரன் இருந்தார்.
இராணிப்பேட்டையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
எபினேசர்