சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் செட்டிநாடு வேளாண்மை கல்லூரி புதிய கட்டிட பணியினை முன்னாள் மற்றும் உள்துறை மற்றும் நிதி துறை அமைச்சர் தலைவர் ப சிதம்பரம் அவர்கள் பார்வையிட்ட போது உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி அவர்களும் காரைக்குடி மாநகர காங்கிரஸ் வர்த்தக அணி தலைவர் ஜெயபிரகாஷ் அவர்கள் பள்ளத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் கொத்தரி கருப்பையா அவர்களும் அரசு அதிகாரிகளும் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி