ஈரோடு : கீழ் பாவணி பாசன கால்வாயில் காங்கிரிட் திட்டத்தை கைவிடகோரி குடிநீர் விவசாயம் காக்க மண் கால்வாய் மண் கால்வாய் ஆகவே இருக்க வேண்டும் என்று வலியூறுத்தி (22.5.2023) அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவாசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான விவாசாயிகள் மனு கொடுத்தனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா