மதுரை : மதுரை, சத்திரப்பட்டி நியாய விலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி,குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- ரொக்கத்தொகையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி