திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில், பௌர்ணமியை முன்னிட்டு (24.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியவர்களை நேரடியாக சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்றார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி.கார்த்திகேயன், மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி