• About
  • Contact
Tuesday, June 3, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Uncategorized

தேர்தலில் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி

admin2 by admin2
March 26, 2024
in Uncategorized
0
தேர்தலில் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் நடைபெற இருக்கின்ற 2024-பாராளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர் பேரணி நடைபெற்றது. பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் துவக்கி வைத்தார். தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி பொன்னேரியின் முக்கிய வீதிகளில் சென்று வந்த இப்பேரணியில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி, துணை வட்டாட்சியர் சீனிவாசன், பொன்னேரி வருவாய் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொன்னேரி உலகநாத நாராயணசாமி கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் பிற துறை விளையாட்டு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு

Previous Post

சிவகங்கை தொகுதி வேட்பாளர் மனு தாக்கல்

Next Post

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

admin2

admin2

Next Post
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.