சிவகங்கை: மேனாள் ஒன்றிய உள்துறை மற்றும் நிதி அமைச்சர் ராஜ சபா உறுப்பினர் ப.சிதம்பரம் அவர்கள் தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம், கண்டனூர், சிட்டாள் ஆச்சி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுமெனக் கூறினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி