மதுரை: கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை தேவர் சமுதாயம் என அறிவித்த அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரிய மேல்முறையீடு மனு மீது பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் பாஸ்கரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி