சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாதிய கொடுமையால் பாதிக்கப்பட்டு +2 பொதுத் தேர்வில் சாதனைப் படைத்த நாங்குநேரி மாணவர் சின்னதுரை அவர்களையும், திருநங்கை மாணவி நிவேதா அவர்களையும் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து தனது அன்பை பகிர்ந்துகொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உடனிருந்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி