திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த ஆலாடு பூந்தோட்டக் காலணி சகா சிலம்ப குழு மாநில அளவில் வண்டலூரில் நடைபெற்ற போட்டியில் மாநில அளவில் 2 வது இடத்தில் வெற்றி பெற்று சான்றிதழ் பதக்களுடன் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.