சிவகங்கை: காரைக்குடி அப்போலோ மருத்துவமனையில் நவீன கேத் லேப் திறப்பு விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர். கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.மாங்குடி அவர்களும் கலந்து கொண்டு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார்கள். இவ்விழாவில் அப்போலா மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி