சிவகங்கை : சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட 26, 27 வார்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இடைக்காட்டூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் நீரை நேரடியாக 26 மற்றும் 27 வது வார்டுகளுக்கு இணைப்பு கொடுத்து நெடுநாள் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்த சிவகங்கை நகர்மன்ற தலைவர் சேவை செம்மல் திரு சிஎம். துரை ஆனந்த் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்ட கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் நன்றியை தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி