• About
  • Contact
Monday, June 2, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Chengalpattu District

பூப்பந்தாட்ட போட்டிகள்

admin2 by admin2
May 30, 2024
in Chengalpattu District, Latest News
0
பூப்பந்தாட்ட போட்டிகள்
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் செல்வி மலர் ராமலிங்கம் நினைவு பூப்பந்தாட்ட போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 53 அணிகள் பங்கு கொண்டு விளையாடி வருகின்றனர். தேர்வு செய்யப்பட்ட நான்கு அணிகள் விளையாட உள்ளனர். அவர்களுக்கு பரிசு தொகையாக ரூபாய் 57000 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை சந்துரு பூப்பந்தாட்ட கழகம் சிறப்பாக செய்திருந்தது. போட்டியினை வி. எழிலரசன் பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழகம், வேலாயுதம், இயக்குனர், வெற்றி ரியல்ஸ், டாக்டர் . சீனிவாசன், துணைத் தலைவர், TNBBA ஆகியோர் போட்டியினை துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்கள் சார்லஸ் ராஜ்குமார் செயலர், செங்கல்பட்டு மாவட்ட பூப்பந்தாட்ட கழகம், பொருளாளர் பாலசுப்ரமணியன், செந்தில்ராஜ் டைரக்டர்,s-, ஜென் எனர்ஜி, . CR ராஜா, மா. தலைவர், இந்து முன்னணி, உடற்கல்வி இயக்குனர்கள் ஆசாத் அலி கான் எஸ் .ஆர். எம் பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார், நந்தா, (நட்சத்திர விளையாட்டு வீரர் ) D. ஆனந்த், ஐசிஎப் 0பயிற்சியாளர், ஜெயகன், ICF பயிற்சியாளர், தென்னக ரயில்வே பயிற்சியாளர்கள் கே .எஸ் சுரேஷ், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டு நாட்களுக்கு உணவும், இருப்பிடமும் இலவசமாக செய்யப்பட்டிருந்தது. போட்டி ஏற்படுகளை சந்துரு பூப்பந்தாட்ட கழக தலைவர் . சந்திரசேகர், ஆசிரியர் மிகச் சிறப்பாக செய்திருந்தார். இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர் 

அன்பழகன்

Tags: Chengalpattu District
Previous Post

நகர்மன்ற தலைவர் ஆய்வு

Next Post

அறம் விருதுகள் சார்பாக விருது வழங்கப்பட்டது

admin2

admin2

Next Post
அறம் விருதுகள் சார்பாக  விருது  வழங்கப்பட்டது

அறம் விருதுகள் சார்பாக விருது வழங்கப்பட்டது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025
அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

May 28, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.