இந்திய நாட்டின் பாரத பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர தாஸ் மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் முன்னாள் தேனி பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் ஓ ரவீந்திரநாத் குமார் அவர்கள் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி