• About
  • Contact
Saturday, June 7, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய பரிசளிப்பு விழா

admin2 by admin2
June 30, 2024
in Latest News, Madurai District
0
முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய பரிசளிப்பு விழா
0
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி பாண்டியராஜபுரம். பள்ளியில் பயின்ற 2023 ..2024 ஆண்டிற்கான பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு.
அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி பாண்டியராஜபுரம் முன்னாள் மன்னர்கள் சங்கம் சார்பாக. பரிசுத்தொகையும்.விருதுகளும். அதிக மதிப்பெண் எடுத்த பெற்றோர்களை கௌரவிக்கும் விதமாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தும். பாடங்களில் 100/100 எடுத்த மாணவர்களுக்கு பரிசுகளும் விருதுகளும். அந்த மாணவர்களை 100/100 எடுக்க வைத்த அந்தப் பாடத்தின் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும். இவ்விழாவிற்கு அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி. பாண்டியராஜபுரம் பள்ளியின் தலைமை ஆசிரியர். திரு விஜயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் போலீஸ் பிளஸ் நியூஸ் தென் மாநில தலைவருமான திரு. லெட்சர்கான் சாகுல் ஹமீது. அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர். திரு ராமராஜன். அவர்கள் நன்றி உரை தெரிவித்தார்.

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும் போலீஸ் பிளஸ் நியூஸ் தென் மாநில தலைவருமான திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது அவர்கள் கூறுகையில். இனி வரும் காலங்களில் இப்பள்ளிக்கும் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலமாக நலத்திட்டங்களை வழி வகுத்து என்ற உதவிகளை செய்து. விளையாட்டுத்துறையில். மாநில அளவில் செல்லும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பரிசுத் தொகை இதேபோல வழங்கப்படும் என்றும். அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்கம் தரும் விதமாக முன்னாள் மாணவர்கள் சங்கம் செயல்படும் என்று தெரிவித்தார். முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் திரு கண்ணன் . துணைத் தலைவர் செந்தாமரைக்கண்ணன். துணைத் தலைவர் பரணி ராஜா. பொதுச் செயலாளர் ராமராஜன். துணைப் பொதுச் செயலாளர் லெட்சர் கான் சாகுல் ஹமீது. மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்து தந்தனர். இந்நிகழ்வினை கண்டு பரிசு பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும். அப்பகுதி பொதுமக்களும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினரை வெகுவாக பாராட்டினர் ‌.

மதுரையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்.

திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது

Tags: Madurai District
Previous Post

ஜமாபந்தி முகாம் நிறைவு விழா

Next Post

மாவட்ட அளவிலான கபாடி போட்டி

admin2

admin2

Next Post
மாவட்ட அளவிலான கபாடி போட்டி

மாவட்ட அளவிலான கபாடி போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.