திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மீஞ்சூர் – காட்டூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக இருந்த பாதையை மூட ரயில்வே நிர்வாகம் திட்டம். மீஞ்சூர் பேரூர் திமுக செயலாளர் தமிழ்உதயன், மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் ரயில்வே அதிகாரிகளிடம் பேசி இருசக்கர வாகன பாதையை மூடும் பணியை தற்காலிகமாக நிறுத்த வலியுறுத்தல். திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசி இருசக்கர வாகன பாதை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு