திருவள்ளூர்: பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட மெதூர் ஊராட்சி அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் தேவைகளை தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்து. மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு