செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற
கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான கால முறை ஊதியம் ரூபாய் 15799 வழங்க வேண்டும் வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு பெற ஆறு ஆண்டுகள் என வழங்கியது போல கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் போன்ற பதவி உயர்வுகளுக்கு 10 ஆண்டுகள் என்ற உச்ச வரம்பை தளர்த்தி ஆறு வருடங்களாக குறைத்து வழங்க வேண்டும் என்று, அரசாணை எண் 97 (11.03.2024) நாளில் வெளியிடப்பட்ட 2299 கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நியமனம் செய்ய ஆவணம் செய்ய போன்ற 10. அம்சகோரிக்கைகளை வலியுறுத்திஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் .சிவராஜ் மாவட்ட தலைவர் தலைமையில் மற்றும் மாவட்ட இணை செயலாளர். தனசேகரன், விஸ்வநாதன் , எத்திராஜ் முருகன், இளையராஜா, பாபு. ரவி , கஜேந்திரன் , யாசின் , பொன்னன் , கனகராஜ் , நடராஜன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மற்றும் ஏழுமலை மாவட்ட இணை செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். வெங்கடேசன் மாவட்ட கௌரவ தலைவர் முருகேசன் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் .பன்னீர்செல்வம் வட்ட தலைவர் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் .போன்றோர் வாழ்த்துறையும். மற்றும் நிறைவுரை. கோவிந்தன் மாநில துணைத்தலைவர். மாவட்ட செயலாளர் சேகர்.வட்ட இணைச் செயலாளர் திலகா மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு. செய்யூர் .வண்டலூர்.திருக்கழுக்குன்றம். திருப்போரூர். மதுராந்தகம்.வட்டத் தலைவர்கள் ராம்தாஸ், சந்துரு, ஏழுமலை,கார்த்திகேயன், மணிகண்டன், மோகன், செயலாளர்கள் சங்கர். சந்திரன், சதீஷ்குமார், ராஜா, சதீஷ் ரவி.பொருளாளர்கள் .சச்சு வேலு. வேலா .முகமது ரியாஸ், சீனுவாசன், சுகன்யா, மற்றும் நன்றியுரை காளி மாவட்ட பொருளாளர் இதில் கிராம நிர்வாக உதவியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டடு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்