• About
  • Contact
Wednesday, June 4, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா

admin2 by admin2
August 19, 2024
in Latest News, Thiruvallur District
0
செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா
0
SHARES
73
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் மீஞ்சூர் அடுத்த பசுவன்பாளையம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலின் ஆடித்திருவிழா கடந்த வெள்ளியன்று காப்பு கட்டலுடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இதனை தொடர்ந்து இன்று காலை மலரலங்காரத்தில் ஜொலித்த அம்மனுக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், கும்பம் போட்டும் வழிபட்டனர். தொடர்ந்து அம்மன் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு

Tags: Thiruvallur District
Previous Post

மாணவர்கள் ஆதார் சான்றிதழ் வழங்கும் விழா

Next Post

மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

admin2

admin2

Next Post
மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.