சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் இ.ஆ.ப
கல்லல் பொதுமக்கள் சார்பில் மாவட்டச் செயலாளரும் ஒன்றிய கவுன்சிலர்மான சங்கு உதயகுமார் தலைமையில், கோவில்பட்டி முத்துக்குமார், வ.பன்னீர்செல்வம், வி.சுப்பிரமணியன், கோல்டன்ராஜா, மருங்கிமுத்துக்குமார், ராஜாமுகமது, வெள்ளைத்துரை, சீமான், முகமதுகனி,ஆதித்யன், ஆகியோர் சிவகங்கை சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி