சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட கண்டனூரில் தமிழ்நாட்டின் கூட்டுறவு துறை அமைச்சர், மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் முன்னிலையில், சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம், கண்டனூர் பேரூர் கழகம், புதுவயல் பேரூர் கழகம், இனைந்து நடத்திய பொது உறுப்பினர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பாக ஏற்பாடு செய்த ஒன்றிய செயலாளர் சுப.சின்னத்துரை, கண்டனூர் நகர செயலாளர் மாமா செ.பிரமையா, மற்றும் புதுவயல் நகர செயலாளர் பகுருதீன் அலிபாய், அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி