செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறை மலைநகர் நகராட்சியில், புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்மறைமலை நகர் நகராட்சியின், 13 வது வார்டுக்கு உட்பட்ட, பாரிவேந்தர் சாலையில், எண் .4381 டாஸ்மாக் கடையால், பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. பள்ளிக்குழந்தைகள், பெண்கள், அச்சப்படுகின்றனர். எனவே அந்த மதுபான கடையை மூட வேண்டும் என்று முன்னாள் மறைமலை நகர் மன்ற எதிர்க்கட்சி தலைர்வருமான எம்.ஜ. கே.கோப்பிக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக கவுன்சிலர்கள். கஸ்தூரி தசரதன். பரிமளா, வெங்கடேசன், யுவராஜ், ரவிச்சந்திரன் ஜெயந்தி, மற்றும் மறைமலை நகர் அம்மா பேரவை செயலாளர் காந்திநகர் வேலு என்கின்ற வேலாயுதம், வட்ட செயலர் தமிழரசன், 13 வது வார்டு உறுப்பினர் ஜெயக்குமார், அ.தி.மு.க., நிர்வாகி அல்லிமுத்து, மறைமலைநகர் நகர மகளிர் அணி செயலாளர் உஷாமுருகன் . மறைமலை நகர் அவைத்தலைவர். காளி, மற்றும் பொதுமக்கள் வியாபாரிசங்கம்கள்500 க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.மற்றும் இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டில் வட்ட செயலாளர்பாரதிராஜா.ஏற்பாடு செய்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்