சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள், முடிவுற்ற திட்டப்பணிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், தேவையான நிதி நிலை ஆகியன குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் திரு.ஆர்.லால்வேனா,இ.ஆ.ப.,அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப.,அவர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். உடன் தேவகோட்டை சார் ஆட்சியர் திரு.ஆயுஷ் வெங்கட் வட்ஸ்,இ.ஆ.ப., அவர்கள், காரைக்குடி மாநகராட்சி மேயர் திரு.முத்துதுரை அவர்கள், காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் திருமதி சித்ரா அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி