தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் சகோதரர் வழக்கறிஞர் சுஹைல் அஹ்மத் அவர்கள். மதுரையில் பிரபல மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்களின் குழுவில் வழக்கறிஞராக திறம் பட செயல்பட்டு பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டவர். நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிபதியாக பொறுப்பேற்று உள்ளார். திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள மாண்புமிகு சகோதரர் சுகைல் அஹ்மத் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி