சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மாவட்ட வலங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் மாங்குடி அவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் அவர்களும் மாவட்ட அரசு உயர் அதிகாரிகளும் துரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர் உடன் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சஞ்சய் அவர்களும் உடன் நகர தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் சாக்கோட்டை வட்டார காங்கிரஸ் பாலா உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி