தமிழுக்கு தொண்டாற்றி வரும் மூத்த தமிழறிஞர்களுக்கு, மாதந்தோறும் ரூ.4000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.*இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மூத்த தமிழறிஞர்கள் www.tamilvalarchithurai.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நிரப்பி, (31-10-2024) தேதிக்குள் அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்ளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை மூலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி