சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதியில் மீன் விற்பனை அங்கன்வாடி ஆடு வதை செய்யும் இடம் புதியதாக கட்டப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் மற்றும் மாநகராட்சி பூங்காக்களை இன்று காலையில் மாநகராட்சி மேயர் முத்துதுரை ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆணையாளர் சித்ரா சுகுமார், மாநகர நகர் நல அலுவலர் மருத்துவர் திவ்யா, மாமன்ற உறுப்பினர் பிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி