திருவள்ளூர்: தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின்155 வது பிறந்தநாள்,பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 49-வது நினைவு நாள்லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் 120வது பிறந்தநாள் ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் மற்றும் மத்திய அரசினைக் கண்டித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாதயாத்திரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் TL. சதாசிவலிங்கம் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் மாநெல்லூரில்
நடைபெற்றது. வெங்கடேச பெருமாள் கோயிலில் முன்பாக மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர். பாதயாத்திரையானது சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று பஜார் வீதியில் நிறைவு பெற்றது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு