சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிக்காக முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் . ப சிதம்பரம் அவர்கள் மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டு ஆய்வு கூட்டத்தில் சிவகங்கை நகர் மன்ற தலைவர். சி எம் துரை ஆனந்த் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடுக்கான சான்றுதல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில். நகர் மன்ற உறுப்பினர்கள். ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், ராமதாஸ் , வீரகாளை, சண்முகராஜன்,N. விஜயகுமார், T. விஜயகுமார், அமுதாபாண்டியன், மதியழகன், சி எல் சரவணன். ஆகியோர் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி