விருதுநகர்: மாநில அளவிலான தடியடி 2024 சிலம்பொலி ஆட்டம் இரண்டாம் கண்டு போட்டி சிவகாசியில் நடைபெற்றது. இப்போட்டில் 8 மாவட்டங்கள் கலந்து கொண்ட குழுவில், மேல் நிலைப் பள்ளி, திருச்சுழி வைத்தியலிங்க நாடார். பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார்கள். மற்றும் தனித்திறன் போட்டியில் சுமார் 450 மாணவர்கள் மாணவியர்கள் கலந்து கொண்ட நிலையில், திருச்சுழி, தி. உ.நா.ச.வை. மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவியர்கள் நான்கு பேர் (ஓ. விஷ்ணு பிரியா, து.கௌரிமானல், க.பரித்தின, பா.மேகாளீர் முதலிடம் பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கங்களை பெற்றனர். பரிசு பெற்ற மாணவியர்களையும், பயிற்சி வழங்கிய பாலமுருகன் ஆகியோரை பள்ளிச்துணைச்செயலாளர் பெரியராஜன், தலைமையாசிரியர் பா. செல்வராஜ் மற்றும் குழு உறுப்பினர் பாராட்டி சிறப்பித்தார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி