சிவகங்கை: அஇஅதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பால்விலை உயர்வு மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்து இன்று சிவகங்கையில் அஇஅதிமுக சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் செந்தில்நாதன் அவர்களின் தலைமையிலும் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் G.பாஸ்கரன் அவர்களின் முன்னிலையிலும் சிவகங்கை நகர் கழகச் செயலாளர் NM.ராஜா ஏற்பாட்டில் சிவகங்கை நகர் கழகம் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி