சிவகங்கை: காரைக்குடி சட்டமன்ற தொகுதி செக்காலை வாட்டர் டேங்க் பகுதியில் உள்ள சேதமடைந்த மழை நீர் கால்வாயை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் மாங்குடி அவர்கள் பார்வையிட்ட போது உடன் காரைக்குடி வட்டாட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறைஅதிகாரிகள் மாமன்ற உறுப்பினர் மைக்கேல் அவர்களும் மாமன்ற உறுப்பினர் தெய்வானை இளமாறன் அவர்களும் மாவட்ட திமுக வர்த்தக அணி தலைவர் ருக்மா சரவணன் அவர்களும் மற்றும் காரைக்குடி மாநகர வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ் பொதுமக்கள் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி