சென்னை: வடசென்னை பகுதியான யானைகவுனியில் மழை தொடர்பான பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். சென்னையில் மழை, வெள்ள மீட்புப் பணி, கால்வாய் சீரமைப்புப் பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி