இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி சார்பாக உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு உதிரம் கிடைக்கும் வகையில் ஜாதி, மதம், பாராமல் தொடர்ச்சியாக இரத்ததான செய்வதை பாராட்டி தேசிய தன்னார்வ இரத்ததான விருதை ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அமுதா ராணி வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி