மதுரை: மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டு ஆய்வு கூட்டம் திருவாலவாயநல்லூர் பகுதியில், நடைபெற்றது . கூட்டத்திற்கு, வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு .காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர். பி. உதயகுமார் , பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ.தண்டரை மனோகரன் ஆகியோர் சிறப்
புரையாற்றினார்கள். பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு. கா .மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார்.
அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள்
எம். வி. கருப்பையா, மாணிக்கம், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா ,
வக்கீல் திருப்பதி, துரை தன்ராஜ், மகளிர் அணி லட்சுமி, புளியங்குளம் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் கச்சைகட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஆலயமணி, விவசாய அணி வாவிடமருதூர் குமார், முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன், குருவித்
துறை வழக்கறிஞர் காசிநாதன், விசு பெரிய கருப்பன், ஹரி, தக்காளி முருகன், தர்மர், ஜேசிபி பிரபு, நாகராஜ், சுந்தர்ராஜ், வீரு பிச்சை மூர்த்தி சந்திர போஸ் சுரேஷ் அழகுமலை கண்ணன் பாலாஜிபாண்டிகார்த்தி, பெரியசாமி, ஜேசிபி மணி அழகர் மணிகண்டன் செந்தா
மரைக்கண்ணன், கிருஷ்ணசாமி முத்துச்சாமிவி .எஸ். பாண்டியன், பிரசன்னா
ரவி ராஜா, பரந்தாமன், ஜெயக்குமார், மலைச்சாமி, வேலுச்சாமி, சசி, துரைப்பாண்டி ,
மாலிக் முத்து முனியாண்டி பிரேம் தென்கரை நாகமணிஉள்பட பலர் கலந்து கொண்டனர். கோட்டைமேடு பாலா நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி