சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று(அக்-28) வருகை தந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில். தேவகோட்டை துணை ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் க.ரவி உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி