2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக பணியாளர்கள் 1,279 பேருக்கு நிதி ஒதுக்கீடு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.372.06 கோடி வழங்கிட முதலமைச்சர் உத்தரவு.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி