சிவகங்கை : கண்டனூர் நண்பர்கள் கால்பந்து கழகத்தின் 50 ஆண்டு பொண் விழாவை முன்னிட்டு நான்கு நாட்களாக நடைபெற்ற எழுவர் கால்பந்தாட்ட போட்டியின் இறுதி நாளான இன்று இறுதிப்போட்டியை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி அவர்கள் துவக்கி வைத்து வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற் கோப்பையை மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். உடன் கானாடுகாத்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ராதிகா பிரபு மற்றும் ஷார்ட் சாக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் ஆனந்த் மற்றும் கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி