தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் இவர் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். இவர் தற்போது தமிழ்நாடு அரசின் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்க துறையின் செயலாளராக உள்ளார். தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள சத்ய பிரதா சாகு கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளராக சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி