மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி