திருநெல்வேலி : “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி” நினைவு மகப்பேறு நிதித் திட்டத்தின் கீழ், நெல்லை மாவட்டத்தில் தகுதியுடைய தாய்மார்களுக்கு, “மாவட்ட ஆட்சியர்” டாக்டர் கா.ப. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டின் நல்வாழ்வுத்துறை அமைச்சர்” மா. சுப்பிரமணியன், நிதியுதவியினை வழங்கினார். உடன் நெல்லை மருத்துவக் கல்லூரி தாளாளர் மற்றும் தலைவர் மருத்துவர் ரேவதி பாலன் உள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி