• About
  • Contact
Friday, June 6, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

மருத்துவமனை சார்பில் மாணவர் தின மாரத்தான் ஓட்டம்

admin2 by admin2
November 17, 2024
in Latest News, Sivaganga
0
மருத்துவமனை சார்பில் மாணவர் தின மாரத்தான் ஓட்டம்
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சி.எஸ்.மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் அமலா கருத்தரிப்பு மையம் முன்னெடுப்பில் அழகப்பா உடற்பயிற்சி கல்லூரி மற்றும் கோவிலூர் ஆண்டவர் உடற்பயிற்சி கல்லூரி இணைந்து நடத்தும்
மாணவர் தின மரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. சிறப்பு அழைப்பாளர்களாக வித்யா கிரி கல்வி குழுமத்தாளாளர் முனைவர் ஆர்.சுவாமிநாதன் தேவகோட்டை உட்கோட்ட சார் ஆட்சியர் ஆயுஸ் வெங்கட், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க.ரவி,
முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா, தாசில்தார் ராஜா,
சிவகங்கை கூடுதல் எஸ்.பி.,பிரான்சிஸ் உள்ளிட்டோர் பங்கேற்று மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்கள். ஏற்பாடுகளை டாக்டர் ஸ்டாலின்ராஜா, மற்றும் அமலாஸ்டாலின் ராஜா, ஆகியோர் செய்து வருகின்றனர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Tags: Sivaganga
Previous Post

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி

Next Post

பள்ளிக்கல்வித்துறை நடத்திய விளையாட்டு போட்டிகள்

admin2

admin2

Next Post
பள்ளிக்கல்வித்துறை நடத்திய விளையாட்டு போட்டிகள்

பள்ளிக்கல்வித்துறை நடத்திய விளையாட்டு போட்டிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.