சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் நகரில் அடிப்படை வசதிகள் செய்து பேரூராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி காளையார்கோவில் வணிகர் சங்கம் சார்பாக நடைபெற்ற மாபெரும் கையெழுத்து இயக்கத்தில் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் PR.செந்தில்நாதன் அவர்கள் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி