மதுரை : மதுரை மாவட்டம் மேலூர், வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு தலைமைப ண்பை வளர்ப்பதற் காகவும், கல்வி, கேள்விகளில் சிறந்தவர்களாக உருவாக்கவும் மகிழ் முற்றம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முனியாண் டி தலைமை தாங்கினார். சுந்தர ம், மேலாண் மைகுழுத் தலைவர் பாண்டிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சார்பு நீதிமன்ற நீதிபதி சாமுண்டிஸ்வரி பிரபா , உத்தரவின் படி சட்டம் விழிப்புணர்வு முகாமில், வாகன போக்குவரத்து விதிமீறல், குற்றவியல், பாலியல் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பற்றி வழக்கறிஞர்கள் ராஜ ராஜன், துரைப்பாண்டியன் ஆகியோர் விளக்கி பேசினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி