கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் பேரூராட்சி சந்தைப்பேட்டை வளாகத்தில் புதிய மீன் விற்பனை அங்காடி திறப்பு விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயல்களும் பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திரு.தே.மதியழகன்., MLA , அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தார். உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் தலைவர்கள், வட்ட செயலாளர்கள் வட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டு மீன் விற்பனை அங்கன்வாடி திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி