சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உறுதிமொழி ஆணையர் மற்றும் குழந்தைகள் சட்ட சேவைக்குழுவின் உறுப்பினர், அட்வகேட் ஆ.முருகேசன் அவர்கள் 75 வது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கடமைகள் குறித்த கட்டுரைப்போட்டி பேச்சுப்போட்டி, கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றத்தில் வெற்றி காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜராஜன் கல்லூரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வு.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி