இராமநாதபுரம் : குரு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் நடத்தும் சிறப்பு விழிப்புணர்வு முகாம் இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.ராதிகாபிரபு தொடங்கி வைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி