கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட முழுவதும் கனமழை பெய்வதால் ஆற்றுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால் ஊத்தங்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தகவல் தெரிந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சரயு இ.ஆ.ப., அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்